Friday, January 17, 2020

சென்னை புத்க்க கண்காட்சி - 2020 - 2

நீங்கள் திரைப்பட ரசிகனாகவும் இருக்கலாம் அல்லது திரைப்பட படைப்பாளியாகவும் இருக்கலாம். சினிமாவின் வரலாற்றை தெரிந்துகொள்வது அவசியம். வரலாறு என்பது பழங்கதை அல்ல அது வளர்ந்த பெரும் ஆலமரத்தின் வேர் போன்றது. உங்கள் வேர் எத்தனை உறுதியாக இருக்கிறது என்பதை நீங்கள் உணரும் போது உங்களால் உச்சக்கட்ட உற்சாகமுடன் மேலே மேலே உயர முடியும்.
உலக சினிமா, இந்திய சினிமா, தமிழ் சினிமா என மூன்று நிலை சினிமா குறித்த தெளிவான புரிதல் தரும் முழுமையான நூல்கள்.
நாதன் பதிப்பகம் ஸ்டால் எண் : 198
1. தமிழ் சினிமா வரலாறு 1916 முதல் 1941 வரை
தமிழ் சினிமாவின் தோற்றம் – வளர்ச்சி – வெற்றிகொடி நாட்டிய வரலாறு
2. உலக சினிமா வரலாறு – பாகம் 1
3. உலக சினிமா வரலாறு – பாகம் 2
4. உலக சினிமா வரலாறு – பாகம் 3
5. உலக குறும்படங்கள்
6. சிறுவர் சினிமா
7. எப்படி ஜெயித்தேன்
புரட்சித்தலைவர் , மக்கள் திலகம் என்று உலக மக்களால் கொண்டாடப்பட்டு வரும் எம்.ஜி.ஆர் எப்படி மக்கள் நாயகனாக மாறினார் என்பதை விளக்கும் வெற்றி சூத்திரம்
8. காட்பாதர் – திரைக்கதை தமிழில்
இன்று வரை சுமார் 45 ஆண்டுகளாக உலகின் Don கதைகள் எல்லாவற்றிற்கும் மாஸ்டர் பீஸாக இருக்கும் திரைக்கதை
9. ரிதுபர்னோ கோஷ்
சத்யஜித்ரே பிறகான வங்கமொழி சினிமாவில் பெரும் ஆளுமையாக திகழ்ந்த மெய்நிகர் திரைக்கலைஞன் ரிதுபர்னோகோஷ் திரைப்படங்கள் குறித்த முழுமையான பதிவு
அனைத்து நூல்களும் கிடைக்கும் இடம்
நாதன் பதிப்பகம்
ஸ்டால் எண் : 198

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...